நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீட்டுத் தொகையைக் குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது ஒரு மில்லியன் ரூபாய் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
அதனை 250,000 ரூபாயாக குறைப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீட்டுத் தொகையைக் குறைக்க அமைச்சரவை அனுமதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீட்டுத் தொகையைக் குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது ஒரு மில்லியன் ரூபாய் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.அதனை 250,000 ரூபாயாக குறைப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.