• Sep 29 2024

வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழுவினர்..!

Sharmi / Sep 28th 2024, 11:22 am
image

Advertisement

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. 

இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. 

இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், இரா.சாணக்கியன்,  கலையரசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா, கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழுவினர். தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், இரா.சாணக்கியன்,  கலையரசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா, கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement