• Dec 14 2024

தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு இறக்குமதியாளர்களின் மாபியாவே முக்கிய காரணம் - புத்திக. டிசில்வா தெரிவிப்பு

Anaath / Sep 28th 2024, 11:25 am
image

தேங்காய் எண்ணெய் தொழிற்சங்கதின் வீழ்ச்சிக்கு பல தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுடன் இணைந்து அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் வீணடிப்பு செய்தமையே காரணம் என அகில இலங்கை  தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கதட்டின் பிரதம அமைப்பாளர் புத்திக. டிசில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய  தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு இறக்குமதியாளர்களின் மாபியாவே முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் உற்பத்தி உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிலை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிலை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும்  நாட்டிற்குள் செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் கொண்டு வரப்படும் இந்த மாஃபியாவால் நாட்டில் போதியளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் உள்ளதால் உள்ளூர் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு இறக்குமதியாளர்களின் மாபியாவே முக்கிய காரணம் - புத்திக. டிசில்வா தெரிவிப்பு தேங்காய் எண்ணெய் தொழிற்சங்கதின் வீழ்ச்சிக்கு பல தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுடன் இணைந்து அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் வீணடிப்பு செய்தமையே காரணம் என அகில இலங்கை  தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கதட்டின் பிரதம அமைப்பாளர் புத்திக. டிசில்வா தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய  தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு இறக்குமதியாளர்களின் மாபியாவே முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.அத்துடன் உற்பத்தி உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிலை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிலை ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்  நாட்டிற்குள் செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் கொண்டு வரப்படும் இந்த மாஃபியாவால் நாட்டில் போதியளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் உள்ளதால் உள்ளூர் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement