• Jan 13 2025

கனடாவில் வாடகை தொகையில் ஏற்பட்ட மாற்றம்!

Tharmini / Jan 12th 2025, 12:07 pm
image

கனடாவில் வாடகை தொகையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அடிப்படையில் வாடகை தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஒப்பீட்டு அளவில் ஓராண்டு கால இடைவெளியில் வாடகை தொகைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 17 மாதங்களில் பதிவான குறைந்த வாடகை தொகை கடந்த டிசம்பர் மாதம் பதிவாகியுள்ளது.

சராசரி வாடகை தொகை 2109 டாலர்கள் என பதிவாகியுள்ளது. ரெண்டல்ஸ்டொட்.சீ.ஏ என்ற இணையதளம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் வாடகைத் தொகையானது 3.2 விதத்தினால் சராசரியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக வாடகை தொகை இவ்வாறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது

கனடாவில் வாடகை தொகையில் ஏற்பட்ட மாற்றம் கனடாவில் வாடகை தொகையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அடிப்படையில் வாடகை தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.ஒப்பீட்டு அளவில் ஓராண்டு கால இடைவெளியில் வாடகை தொகைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 17 மாதங்களில் பதிவான குறைந்த வாடகை தொகை கடந்த டிசம்பர் மாதம் பதிவாகியுள்ளது.சராசரி வாடகை தொகை 2109 டாலர்கள் என பதிவாகியுள்ளது. ரெண்டல்ஸ்டொட்.சீ.ஏ என்ற இணையதளம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் வாடகைத் தொகையானது 3.2 விதத்தினால் சராசரியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக வாடகை தொகை இவ்வாறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement