• May 11 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / May 11th 2023, 9:38 am
image

Advertisement

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(11) மாற்றம் ஏற்பட்டுள்ளது.


அந்தவகையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,600  ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(11) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,600  ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement