• Apr 16 2025

பச்சை நிற வயல்களின் நடுவே அசைந்து வந்த சித்திரைத் தேர்! -பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகப் பெருமான்

Thansita / Apr 14th 2025, 7:07 pm
image

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் திருக்கோயிலில் புத்தாண்டு தினமாகிய இன்று  பச்சை நிற விவசாய வயல்கள் புடைசூழ சித்திரை தேர் திருவிழா இடம்பெற்றது

இத்திருவிழாவின் போது பக்தர்கள் பறவை காவடி, பால்சொம்பு மற்றும் பிரதட்டை போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தியிருந்தனர்

புத்தாண்டு வழிபாட்டிலும் தேர் திருவிழா வழிபாட்டிலும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம் பெற்றமையால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது

அடியவர்கள் பிள்ளையார் பெருமானை வழிபடுவதன் மூலம் மட்டுமல்ல புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டமை சிறப்பம்சமாகும்

பச்சை நிற வயல்களின் நடுவே அசைந்து வந்த சித்திரைத் தேர் -பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகப் பெருமான் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் திருக்கோயிலில் புத்தாண்டு தினமாகிய இன்று  பச்சை நிற விவசாய வயல்கள் புடைசூழ சித்திரை தேர் திருவிழா இடம்பெற்றதுஇத்திருவிழாவின் போது பக்தர்கள் பறவை காவடி, பால்சொம்பு மற்றும் பிரதட்டை போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தியிருந்தனர்புத்தாண்டு வழிபாட்டிலும் தேர் திருவிழா வழிபாட்டிலும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம் பெற்றமையால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்ததுஅடியவர்கள் பிள்ளையார் பெருமானை வழிபடுவதன் மூலம் மட்டுமல்ல புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டமை சிறப்பம்சமாகும்

Advertisement

Advertisement

Advertisement