• Dec 09 2024

மாவீரர் துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகள் யாழில் ஆரம்பம்..!

Sharmi / Nov 1st 2024, 1:06 pm
image

எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக இன்றையதினம்(01) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப் பணி இடம்பெற்றது.

இந்த துப்பரவு பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர்.


மாவீரர் துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகள் யாழில் ஆரம்பம். எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.முதற்கட்டமாக இன்றையதினம்(01) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப் பணி இடம்பெற்றது.இந்த துப்பரவு பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement