• May 03 2026

நடுவழியில் பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுநர்-ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கிய பெண்!

Ziya / Jan 20th 2026, 9:14 am
image

இந்தியா குஜராத் மாநிலம் நகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நடுவழியில் பேருந்தை நிறுத்த மறுத்ததற்காக ஆத்திரமடைந்த அந்த பெண், ஓட்டுநரின் காலரைப் பிடித்து மொபைல் போனால் அவரது தலையில் அடித்துள்ளார்.


இந்த முழு சம்பவமும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.


அந்த பெண் நடுவழியில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இடத்தில் அதிகாரப்பூர்வ நிறுத்தம் இல்லாததால், பேருந்தை நிறுத்த முடியாது என ஓட்டுநர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பெண்,  ஓட்டுநரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலில் ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சம்பவம் தொடர்பாக பொலஜஸார் மேலதீக விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/1AfA7Mi7f5/


நடுவழியில் பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுநர்-ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கிய பெண் இந்தியா குஜராத் மாநிலம் நகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவழியில் பேருந்தை நிறுத்த மறுத்ததற்காக ஆத்திரமடைந்த அந்த பெண், ஓட்டுநரின் காலரைப் பிடித்து மொபைல் போனால் அவரது தலையில் அடித்துள்ளார்.இந்த முழு சம்பவமும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.அந்த பெண் நடுவழியில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இடத்தில் அதிகாரப்பூர்வ நிறுத்தம் இல்லாததால், பேருந்தை நிறுத்த முடியாது என ஓட்டுநர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பெண்,  ஓட்டுநரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலில் ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பாக பொலஜஸார் மேலதீக விசாரணை நடத்தி வருகின்றனர்.https://www.facebook.com/share/v/1AfA7Mi7f5/

Advertisement

Advertisement

Advertisement