• May 12 2025

அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்தவருக்கு ஏற்பட்ட கதி

Chithra / Sep 15th 2024, 1:04 pm
image

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கபுகம மாவட்டம், ஹெனகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான சீருடைகளை சட்ட அனுமதியின்றி வைத்திருந்த நிலையில் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் எந்தவொரு குற்றத்தையும் செய்யத் தயாராக இருந்ததாக விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்தவருக்கு ஏற்பட்ட கதி விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கபுகம மாவட்டம், ஹெனகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான சீருடைகளை சட்ட அனுமதியின்றி வைத்திருந்த நிலையில் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேக நபர் எந்தவொரு குற்றத்தையும் செய்யத் தயாராக இருந்ததாக விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now