• Jan 18 2025

தனது வாக்கினை பதிவு செய்தார் முன்னாள் எம்.பி. குகதாசன்

Chithra / Nov 14th 2024, 8:29 am
image

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்றைய தினமாகும்.இதனையடுத்து திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான சண்முகம் குகதாசன் இன்று  தனது வாக்கினை பதிவு செய்தார். 

திருகோணமலை மாவட்ட திருகோணமலைக் கல்விவலய கோட்ட திரியாய் தமிழ் மகா வித்தியாலத்தில் இன்று காலை 7 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

வணக்க வழிபாட்டில் ஈடுபட்து தனது வாக்கினை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


தனது வாக்கினை பதிவு செய்தார் முன்னாள் எம்.பி. குகதாசன் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்றைய தினமாகும்.இதனையடுத்து திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான சண்முகம் குகதாசன் இன்று  தனது வாக்கினை பதிவு செய்தார். திருகோணமலை மாவட்ட திருகோணமலைக் கல்விவலய கோட்ட திரியாய் தமிழ் மகா வித்தியாலத்தில் இன்று காலை 7 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வணக்க வழிபாட்டில் ஈடுபட்து தனது வாக்கினை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement