நோன்பு பெருநாளை நாளையதினம் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறை இன்று தென்பட்டுள்ளதாகவும் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது
அந்தவகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.
தென்பட்டது தலைப்பிறை - நாளை நோன்புப் பெருநாள் நோன்பு பெருநாளை நாளையதினம் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறை இன்று தென்பட்டுள்ளதாகவும் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது அந்தவகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.