• Nov 07 2025

இந்தியாவில் மூன்று உலக சாதனைகளை படைத்த மலையக மைந்தன்

Chithra / Oct 15th 2025, 12:52 pm
image

 

இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார்.

Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா  அழைப்பின் பேரில் அங்கு சென்று இவ்வாறு  மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார்.

1800kg வாகனத்தை 45 நிமிடங்களில் கட்டி இழுத்ததோடு மட்டுமல்லாமல், 325 புளோக்கற்களை தனது நெஞ்சில் வைத்து 25 நிமிடங்களில் உடைத்திருகின்றார். 

அத்தோடு தொடர்ச்சியாக 24 மணி நேரம் நடனமாடி சாதணை செய்திருகின்றார்.

பொகவந்தலாவ கொட்டியாகலையை சேர்ந்த திரு.விக்னேஸ்வரன் என்பரே இந்த சாதனைகளை படைத்துள்ளார்.

இலங்கை மண்ணின் புகழை இந்திய நாட்டுக்கு கொண்டு சென்ற மலையக மைந்தனை பலரும் வாழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் மூன்று உலக சாதனைகளை படைத்த மலையக மைந்தன்  இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார்.Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா  அழைப்பின் பேரில் அங்கு சென்று இவ்வாறு  மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார்.1800kg வாகனத்தை 45 நிமிடங்களில் கட்டி இழுத்ததோடு மட்டுமல்லாமல், 325 புளோக்கற்களை தனது நெஞ்சில் வைத்து 25 நிமிடங்களில் உடைத்திருகின்றார். அத்தோடு தொடர்ச்சியாக 24 மணி நேரம் நடனமாடி சாதணை செய்திருகின்றார்.பொகவந்தலாவ கொட்டியாகலையை சேர்ந்த திரு.விக்னேஸ்வரன் என்பரே இந்த சாதனைகளை படைத்துள்ளார்.இலங்கை மண்ணின் புகழை இந்திய நாட்டுக்கு கொண்டு சென்ற மலையக மைந்தனை பலரும் வாழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement