• May 14 2024

மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போகக் கூடாது! யாழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் samugammedia

Chithra / Nov 27th 2023, 11:41 am
image

Advertisement


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுற்றுவட்டப் பாதையில் மாவீரர் நாள் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே இளம் தலைமுறையே விழித்தெழு, போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” உள்ளிட்ட  வாசகங்கள் அடங்கிய  பதாகைகள், யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் இன்றைய தினம்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாவீரர் தினத்தை முன்னிட்டே குறித்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போகக் கூடாது யாழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் samugammedia யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுற்றுவட்டப் பாதையில் மாவீரர் நாள் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே இளம் தலைமுறையே விழித்தெழு, போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” உள்ளிட்ட  வாசகங்கள் அடங்கிய  பதாகைகள், யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் இன்றைய தினம்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.மாவீரர் தினத்தை முன்னிட்டே குறித்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement