தற்போது நடைபெறும் சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் உள்ளடக்கங்களுக்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானப் பாடத்தில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளி வழங்க தீர்மானம் தற்போது நடைபெறும் சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் உள்ளடக்கங்களுக்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.