• Apr 03 2025

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு..!!

Tamil nila / May 14th 2024, 9:27 pm
image

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும் சமிக்ஞை கோளாறு காரணமாக சில ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு. களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மேலும் சமிக்ஞை கோளாறு காரணமாக சில ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement