• Dec 14 2024

கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரணம் என்ன?

Tharun / Jun 7th 2024, 6:52 pm
image

கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை தொகை அதிகரித்துள்ளதுடன், சராசரியாக 2202 கனேடிய டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்ததுடன் ஒப்பிடும் போது 0.6 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. 

கனடாவில் முன்னணி வீட்டுமனை இணையத்தளங்களில் ஒன்றான rentals.ca நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றின்  மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அத்துடன் கனடாவில் சராசரி வாடகை தொகை முதல் தடவையாக 2200 கனேடிய டொலர்களை கடந்துள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரணம் என்ன கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை தொகை அதிகரித்துள்ளதுடன், சராசரியாக 2202 கனேடிய டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்ததுடன் ஒப்பிடும் போது 0.6 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. கனடாவில் முன்னணி வீட்டுமனை இணையத்தளங்களில் ஒன்றான rentals.ca நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றின்  மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கனடாவில் சராசரி வாடகை தொகை முதல் தடவையாக 2200 கனேடிய டொலர்களை கடந்துள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement