• Sep 20 2024

ஜனாதிபதி தேர்தலில் அமுலாகவுள்ள சட்டம்! – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

Chithra / Jul 19th 2024, 2:11 pm
image

Advertisement

 

நடைபெவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு தவிந்த ஏனைய அனைத்து தேர்தல் செயற்பாடுகளின்போதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களிலும் அமுல்படுத்தப்படும் என  மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் அமுலாகவுள்ள சட்டம் – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு  நடைபெவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.சர்வஜன வாக்கெடுப்பு தவிந்த ஏனைய அனைத்து தேர்தல் செயற்பாடுகளின்போதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.இந்த சட்டம் தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களிலும் அமுல்படுத்தப்படும் என  மேலும் குறிப்பிட்டார்.தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement