• Sep 21 2024

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு..!samugammedia

Sharmi / Jun 17th 2023, 11:34 am
image

Advertisement

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று(17) இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது.

தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதலை வேண்டி தீ மிதிப்பில் ஈடுபட்டனர்.

ஆலய பிரதம பூசகர் க.சத்தியசீலனால் பூசைகள் யாவும் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை மடிப்பிச்சை  எடுத்தல், நெல்குற்றும் சடங்கு என்பன இடம் பெற்றதுடன் சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன்  சடங்கு நிறைவடைந்தது.


வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு.samugammedia வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று(17) இடம்பெற்றது.கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது.தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதலை வேண்டி தீ மிதிப்பில் ஈடுபட்டனர்.ஆலய பிரதம பூசகர் க.சத்தியசீலனால் பூசைகள் யாவும் இடம்பெற்றது.வெள்ளிக்கிழமை மடிப்பிச்சை  எடுத்தல், நெல்குற்றும் சடங்கு என்பன இடம் பெற்றதுடன் சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன்  சடங்கு நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement