• Oct 30 2024

விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்த நபர்..! கனடாவில் பரபரப்பு..!!samugammedia

Tamil nila / Jan 11th 2024, 7:16 pm
image

Advertisement

கனடாவில் நபர் ஒருவர் விமானத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கனடாவின் - டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இந்த நபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்த நபர். கனடாவில் பரபரப்பு.samugammedia கனடாவில் நபர் ஒருவர் விமானத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கனடாவின் - டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.இந்த நபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement