• Apr 03 2025

அரிசி கையிருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! samugammedia

Chithra / Dec 2nd 2023, 1:58 pm
image

அரிசி சந்தைப்படுத்தல் சபையிடம் போதிய கையிருப்பு இல்லாத காரணத்தினால் சம்பா மற்றும் கீரி சம்பா இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அரிசி கையிருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல். samugammedia அரிசி சந்தைப்படுத்தல் சபையிடம் போதிய கையிருப்பு இல்லாத காரணத்தினால் சம்பா மற்றும் கீரி சம்பா இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement