• Oct 30 2024

அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு!

Tharmini / Oct 28th 2024, 10:26 am
image

Advertisement

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன்  குழந்தைகளுக்கு இரத்தப் புற்றுநோய்,  நிணநீர்க் குழாய் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய், எலும்பு தொடர்பான புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன்  குழந்தைகளுக்கு இரத்தப் புற்றுநோய்,  நிணநீர்க் குழாய் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய், எலும்பு தொடர்பான புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement