• Nov 22 2024

எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் தயார்...!அனுர திட்டவட்டம்...!

Sharmi / May 20th 2024, 9:34 am
image

ஜனாதிபதி தேர்தல் என்றாலும் சரி பொதுத் தேர்தல் என்றாலும் சரி எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி ஒக்டோபர் 17ஆம் திகதி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினையை மறைத்து வேறு பிரச்சினைகளை உருவாக்கி, காடுகளின் பக்கவாட்டு வீதிகளில் கொண்டுபோய் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தீர்க்கமான அதிகாரப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பாக இருப்பதால், இரு குழுக்களும் ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் தயார்.அனுர திட்டவட்டம். ஜனாதிபதி தேர்தல் என்றாலும் சரி பொதுத் தேர்தல் என்றாலும் சரி எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி ஒக்டோபர் 17ஆம் திகதி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினையை மறைத்து வேறு பிரச்சினைகளை உருவாக்கி, காடுகளின் பக்கவாட்டு வீதிகளில் கொண்டுபோய் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தீர்க்கமான அதிகாரப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பாக இருப்பதால், இரு குழுக்களும் ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement