நாட்டில் தற்போது நிலவும் மழையுடனனான காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பு, நுகேகொடை, மஹரகமை, கம்பஹா, வத்தளை, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், நாளை முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்வு.samugammedia நாட்டில் தற்போது நிலவும் மழையுடனனான காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.அதேவேளை கொழும்பு, நுகேகொடை, மஹரகமை, கம்பஹா, வத்தளை, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அத்துடன், நாளை முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.