• Oct 06 2024

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...! முட்டையின் விலையில் ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Dec 3rd 2023, 10:15 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் முட்டையின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டையின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், முட்டையை 40 ரூபா முதல் 43 ரூபாவுக்கு மக்கள் கொள்வனவு செய்ய முடியுமென  விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை முட்டையின் விலை குறைவடைந்தமைக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன்  எதிர்வரும் தை மாதம் முதல்  இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. முட்டையின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் முட்டையின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்டன.இந்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டையின் விலை சற்று குறைவடைந்துள்ளது.அந்தவகையில், முட்டையை 40 ரூபா முதல் 43 ரூபாவுக்கு மக்கள் கொள்வனவு செய்ய முடியுமென  விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை முட்டையின் விலை குறைவடைந்தமைக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.அத்துடன்  எதிர்வரும் தை மாதம் முதல்  இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement