• Apr 04 2025

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tamil nila / Dec 9th 2024, 7:09 pm
image

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கடவுச்சீட்டை வழங்குவதற்கான நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். 

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கடவுச்சீட்டை வழங்குவதற்கான நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். 

Advertisement

Advertisement

Advertisement