• Oct 30 2024

முல்லை நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடிய சட்டத்தரணிகளை அச்சுறுத்திய பொலிஸார்...!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 6:01 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியான ரீ.சரவணராஜாவிற்கு  இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வட மாகாண சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை இன்றையதினம்(03) முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு  நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள் வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் ,வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




முல்லை நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடிய சட்டத்தரணிகளை அச்சுறுத்திய பொலிஸார்.samugammedia முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியான ரீ.சரவணராஜாவிற்கு  இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வட மாகாண சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை இன்றையதினம்(03) முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் முல்லைத்தீவு  நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள் வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் ,வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement