• Oct 29 2024

மேலும் குறையும் கோழி இறைச்சியின் விலை..! பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Apr 3rd 2024, 3:38 pm
image

Advertisement

 

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

அத்தோடு கோழி இறைச்சியின் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, பண்டிகைக் காலங்களில் ஒரு கிலோ தோலில்லாத கோழி இறைச்சி 1,150 முதல் 1,250 ரூபாய் வரையிலும், 

ஒரு கிலோ தோலுடன் கூடிய குளிரூட்டப்படாத கோழி இறைச்சி 1,000 முதல் 1,050 ரூபாய் வரையிலும், 

தோலுடன் உறைந்த கோழி இறைச்சி 1,000 ரூபாய் மற்றும் 1,050 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கிலோ சமைத்த கோழிக்கறி 950 முதல் 1,050 ரூபா வரையில் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இறைச்சி கையிருப்பு வைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், தாமதமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்குமாறும் அனைத்து இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் தனது சங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் குறையும் கோழி இறைச்சியின் விலை. பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சி அறிவிப்பு  பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.அத்தோடு கோழி இறைச்சியின் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதன்படி, பண்டிகைக் காலங்களில் ஒரு கிலோ தோலில்லாத கோழி இறைச்சி 1,150 முதல் 1,250 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ தோலுடன் கூடிய குளிரூட்டப்படாத கோழி இறைச்சி 1,000 முதல் 1,050 ரூபாய் வரையிலும், தோலுடன் உறைந்த கோழி இறைச்சி 1,000 ரூபாய் மற்றும் 1,050 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சமைத்த கோழிக்கறி 950 முதல் 1,050 ரூபா வரையில் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.இறைச்சி கையிருப்பு வைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், தாமதமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்குமாறும் அனைத்து இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் தனது சங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement