• Oct 30 2024

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

Chithra / Jun 25th 2024, 12:55 pm
image

Advertisement

  

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில்  இன்று (25) விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,538 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.   இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில்  இன்று (25) விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.இதனடிப்படையில், இன்றைய (25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,538 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement