• May 20 2024

நாளுக்கு நாள் குறைவடையும் தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 8:59 am
image

Advertisement

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொருநிலையில் கடந்த சில தினங்களாக  தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(22) நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,800  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.



நாளுக்கு நாள் குறைவடையும் தங்கத்தின் விலை. இலங்கையில் இன்றைய நிலவரம்.samugammedia சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொருநிலையில் கடந்த சில தினங்களாக  தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(22) நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,800  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement