• May 09 2024

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு..?

Chithra / Dec 16th 2022, 8:30 am
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பத்தகுந்த வட்டாரங்கள்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

தற்போது 200 ரூபாய் அளவில் இதன் விலை இந்த வாரம் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு  தடையில்லாமல் சமையல் எரிவாயு  சிலிண்டர்களை விற்பனை செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நம்பத்தகுந்த வட்டாரங்கள்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.தற்போது 200 ரூபாய் அளவில் இதன் விலை இந்த வாரம் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு  தடையில்லாமல் சமையல் எரிவாயு  சிலிண்டர்களை விற்பனை செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement