பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று(9) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 280 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 1800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சடுதியாக குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள். பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று(9) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 280 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 1800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.