வேன் ஒன்றில் பயணித்த குழுவினர் பொலிஸார் என நடித்து நபர் ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதுடன் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்துள்ள நிலையில் அவர்களில் மூவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வேன் ஒன்றில் பயணித்த குழுவினர் பொலிஸார் என நடித்து குறித்த நபரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் எலுவன்குளம், ரால்மடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் என நாடகமாடி கொள்ளையடித்தவர்கள் கைது.samugammedia வேன் ஒன்றில் பயணித்த குழுவினர் பொலிஸார் என நடித்து நபர் ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதுடன் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்துள்ள நிலையில் அவர்களில் மூவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வேன் ஒன்றில் பயணித்த குழுவினர் பொலிஸார் என நடித்து குறித்த நபரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் எலுவன்குளம், ரால்மடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.