யாழ்ப்பாணம் அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மேலும் ஆறு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட அகழ்வில் 32 ஆவது நாளாக இன்றைய தினம் அகழ்வு நடைபெற்றது. இந்த அகழ்வு நடவடிக்கையில்,
மொத்தமாக 147மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 140 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் செருப்புடன் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் எலும்புக்கூடு மீட்க்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த அகழ்வுப்பணிகள் இன்றுடன் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
மேலும் இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்பில் கருத்துக்களைப் பார்வையட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
கைகுழந்தையின் என்புத்தொகுதி கையில் ஏந்தியெடுக்கும் காட்சி செருப்புடன் புதைக்கப்பட்ட உடல் மனதை நெருடும் செம்மணி யாழ்ப்பாணம் அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மேலும் ஆறு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட அகழ்வில் 32 ஆவது நாளாக இன்றைய தினம் அகழ்வு நடைபெற்றது. இந்த அகழ்வு நடவடிக்கையில், மொத்தமாக 147மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 140 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் செருப்புடன் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் எலும்புக்கூடு மீட்க்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த அகழ்வுப்பணிகள் இன்றுடன் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுமேலும் இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்பில் கருத்துக்களைப் பார்வையட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/1BrjFoXkkB/