• Nov 04 2026

தாயின் முகத்தில் புன்னகையை மலரச் செய்த மகன்

Ziya / Nov 2nd 2026, 9:12 am
image

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயின் அருகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


திடீர் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர் இசைத்த புல்லாங்குழல் இசையைக் கேட்டு, அவரது தாயின் முகத்தில் புன்னகை மலர்ந்துள்ளது.


இந்த நெகிழ்ச்சியான தருணத்தை காணொளியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அர்ஜுன் முண்டா, தனது தாயின் அன்பும் ஆசீர்வாதமும் தமக்கு மிகப்பெரிய பலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


 இந்தக் காணொளி இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தாயின் முகத்தில் புன்னகையை மலரச் செய்த மகன் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயின் அருகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.திடீர் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர் இசைத்த புல்லாங்குழல் இசையைக் கேட்டு, அவரது தாயின் முகத்தில் புன்னகை மலர்ந்துள்ளது.இந்த நெகிழ்ச்சியான தருணத்தை காணொளியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அர்ஜுன் முண்டா, தனது தாயின் அன்பும் ஆசீர்வாதமும் தமக்கு மிகப்பெரிய பலம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காணொளி இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement