கற்பிட்டி கடலில் டொல்பின் வசந்த காலம் உதித்துவிட்டது. விளையாட்டுத்தனமான டால்பின்கள் மற்றும் ராட்சத திமிங்கலங்கள் அலைகளில் சுதந்திரத்தை அனுபவிக்கும் வசந்தத்தைக் கானலாம் என தெரியவருகின்றது.
டால்பின்கள் மற்றும் திமிங்களங்களை டிசம்பர் முதல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரை காணலாம்
பொதுவாக காலை நேரங்களில் டொல்பின்களைப் பார்பது எழிதாக இருக்கும்.
குறித்த டொல்பின் மற்றும் திமிங்கலங்களை இலந்தையடி, கண்டகுழி, கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்க்கலாம்.
பின்னர் டொல்பின்கள், பாட்டில்நோஸ் டொல்பின்கள், புள்ளிகள் கொண்ட டொல்பின்கள், ஃப்ரேசரின் டொல்பின்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஹம்பக் டொல்பின்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன.
அத்துடன் திமிங்கலங்கள் வகையான நீல திமிங்கலங்கள், மின்கே திமிங்கலங்கள் மற்றும் ஹம்பக் திமிங்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன.
கற்பிட்டியில் உதித்த டொல்பின் வசந்தம். மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் கற்பிட்டி கடலில் டொல்பின் வசந்த காலம் உதித்துவிட்டது. விளையாட்டுத்தனமான டால்பின்கள் மற்றும் ராட்சத திமிங்கலங்கள் அலைகளில் சுதந்திரத்தை அனுபவிக்கும் வசந்தத்தைக் கானலாம் என தெரியவருகின்றது.டால்பின்கள் மற்றும் திமிங்களங்களை டிசம்பர் முதல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரை காணலாம்பொதுவாக காலை நேரங்களில் டொல்பின்களைப் பார்பது எழிதாக இருக்கும்.குறித்த டொல்பின் மற்றும் திமிங்கலங்களை இலந்தையடி, கண்டகுழி, கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்க்கலாம்.பின்னர் டொல்பின்கள், பாட்டில்நோஸ் டொல்பின்கள், புள்ளிகள் கொண்ட டொல்பின்கள், ஃப்ரேசரின் டொல்பின்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஹம்பக் டொல்பின்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன.அத்துடன் திமிங்கலங்கள் வகையான நீல திமிங்கலங்கள், மின்கே திமிங்கலங்கள் மற்றும் ஹம்பக் திமிங்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன.