ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது! எனவும் தகுதியற்ற NPP தமிழ் எம்.பிக்கள் என சுகாஸ் ஆளுங்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போதே இவ்வாறு தெரிவித்தார்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்
என்பதை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரவையாக சைக்கிள் சின்னத்தில் வடகிழக்கு எங்கும் போட்டியிடடுகின்றோம் என்றார்.
மேலும் மக்கள் மாயையுள் இருந்து எழுந்து உண்மையை புரிந்து விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் NPPஉம் அநுரவும் சுட்ட வடை இனி பொறியாது அவியாது என முழங்கியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது - சுகாஸ் முழக்கம் ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது எனவும் தகுதியற்ற NPP தமிழ் எம்.பிக்கள் என சுகாஸ் ஆளுங்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டியே தீர்வாக ஏற்போம்இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்.காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரவையாக சைக்கிள் சின்னத்தில் வடகிழக்கு எங்கும் போட்டியிடடுகின்றோம் என்றார்.மேலும் மக்கள் மாயையுள் இருந்து எழுந்து உண்மையை புரிந்து விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் NPPஉம் அநுரவும் சுட்ட வடை இனி பொறியாது அவியாது என முழங்கியுள்ளார்.அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://fb.watch/yGz8DXje2e/