• May 17 2024

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் samugammedia

Chithra / Oct 2nd 2023, 11:49 am
image

Advertisement

 

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் விற்பனை விலை 329.01 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் வங்கி – ரூ. 316.42 – ரூ. 329.62

சம்பத் வங்கி – ரூ. 318.00 – ரூ. 328.00

கொமர்சல் வங்கி – ரூ. 316.71 – ரூ. 328.00

ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 320.00 – ரூ. 328.00

செலான் வங்கி – ரூ. 316.00 – ரூ. 328.00

DFCC (DFCC) – ரூ.318.00 – ரூ. 330.00

என்.டி.பி. (NDB) – ரூ. 316.00 – ரூ. 329.00

அமானா வங்கி – ரூ. 321.50 – ரூ.327.50

இலங்கை வங்கி – ரூ.319.00 – ரூ. 329.30


மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி. ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் samugammedia  இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் விற்பனை விலை 329.01 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மக்கள் வங்கி – ரூ. 316.42 – ரூ. 329.62சம்பத் வங்கி – ரூ. 318.00 – ரூ. 328.00கொமர்சல் வங்கி – ரூ. 316.71 – ரூ. 328.00ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 320.00 – ரூ. 328.00செலான் வங்கி – ரூ. 316.00 – ரூ. 328.00DFCC (DFCC) – ரூ.318.00 – ரூ. 330.00என்.டி.பி. (NDB) – ரூ. 316.00 – ரூ. 329.00அமானா வங்கி – ரூ. 321.50 – ரூ.327.50இலங்கை வங்கி – ரூ.319.00 – ரூ. 329.30

Advertisement

Advertisement

Advertisement