• Feb 12 2025

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு..!

Sharmi / Feb 10th 2025, 1:30 pm
image

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(10)  அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில்,

மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ.292.23 இலிருந்து ரூ.291.98 ஆகவும், ரூ.302.72 இலிருந்து ரூ.302.46 

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 293.46 லிருந்து ரூ. 292.21 ஆகவும், விற்பனை விலை ரூ. 302.00 லிருந்து ரூ. 300.75 

சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 294.5 இலிருந்து ரூ. 293.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 302.5 இலிருந்து ரூ. 301.25 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(10)  அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.அதனடிப்படையில்,மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் முறையே ரூ.292.23 இலிருந்து ரூ.291.98 ஆகவும், ரூ.302.72 இலிருந்து ரூ.302.46 கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 293.46 லிருந்து ரூ. 292.21 ஆகவும், விற்பனை விலை ரூ. 302.00 லிருந்து ரூ. 300.75 சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 294.5 இலிருந்து ரூ. 293.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 302.5 இலிருந்து ரூ. 301.25 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement