• Feb 07 2026

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

Tharmini / Jan 22nd 2025, 4:48 pm
image

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்று ( 21) ஒப்பிடுகையில் இன்று (22) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 293.45 ரூபாவாகவும், 302.02. ரூபாவாகவும் காணப்படுகிறது.

நேற்றைய தினம் (21) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 292.83 ரூபாவாகவும், 301.33 ரூபாவாகவும் காணப்பட்டது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்று ( 21) ஒப்பிடுகையில் இன்று (22) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 293.45 ரூபாவாகவும், 302.02. ரூபாவாகவும் காணப்படுகிறது.நேற்றைய தினம் (21) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 292.83 ரூபாவாகவும், 301.33 ரூபாவாகவும் காணப்பட்டது.வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement