• Dec 28 2024

வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு இன்று கூடியது..!

Sharmi / Dec 27th 2024, 4:03 pm
image

வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று மதியம் இடம்பெற்றது.    

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில்,  பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.  

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன், து.ரவிகரன், முத்து முகமது,பிரதேசசெயலாளர் இ.பிரதாபன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸார், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு இன்று கூடியது. வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று மதியம் இடம்பெற்றது.    வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில்,  பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.  கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன், து.ரவிகரன், முத்து முகமது,பிரதேசசெயலாளர் இ.பிரதாபன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸார், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement