• Mar 31 2025

சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள்...!

Sharmi / Aug 12th 2024, 10:16 am
image

மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இன்றையதினம்(12) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிராம சேவையாளர் அலுவலங்கள் மூடப்பட்டு நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள். மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இன்றையதினம்(12) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கிராம சேவையாளர் அலுவலங்கள் மூடப்பட்டு நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement