• Jan 26 2025

குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம்..!

Tharmini / Jan 23rd 2025, 12:27 pm
image

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அனைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவாசாய சம்மேளனங்கள் இணைந்து பிரதேச சபையின் செயலாளர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித்தின் கட்டளைக்கமைய பிரதேச சபையின் ஊழியர்கள், இராணுவ படையினர், விவசாய சம்மேளன உறுப்பினர்கள், பொதுமக்கள் இணைந்து குறித்த கைநாட்டான் குளக்கட்டிற்கு மண் அணைப்பு வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம். சீரற்ற காலநிலை காரணமாக தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அனைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவாசாய சம்மேளனங்கள் இணைந்து பிரதேச சபையின் செயலாளர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித்தின் கட்டளைக்கமைய பிரதேச சபையின் ஊழியர்கள், இராணுவ படையினர், விவசாய சம்மேளன உறுப்பினர்கள், பொதுமக்கள் இணைந்து குறித்த கைநாட்டான் குளக்கட்டிற்கு மண் அணைப்பு வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement