• Jun 02 2024

இலங்கை பாடசாலையொன்றின் மோசமான நிலை! - மக்கள் விசனம் samugammedia

Chithra / Apr 10th 2023, 7:25 am
image

Advertisement

தென்னிலங்கை பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு அந்த ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை இன்மையால் மர தடிகள், களிமண் என்பவற்றை பயன்படுத்தி ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தமது மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


இலங்கை பாடசாலையொன்றின் மோசமான நிலை - மக்கள் விசனம் samugammedia தென்னிலங்கை பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு அந்த ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை இன்மையால் மர தடிகள், களிமண் என்பவற்றை பயன்படுத்தி ஊர் மக்கள் வகுப்பறை அமைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்போது அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தமது மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement