• Mar 04 2025

யாழில் ஆலயம் ஒன்றின் உண்டியல் திருட்டு!

Chithra / Mar 2nd 2025, 2:40 pm
image


வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


யாழில் ஆலயம் ஒன்றின் உண்டியல் திருட்டு வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.இன்றையதினம் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement