• May 05 2025

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல்கள் - மிரள வைத்த போட்டியாளர்கள்!

Tamil nila / Jul 10th 2024, 7:43 pm
image

சரிகமப நிகழ்ச்சிக்கான இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி பக்தி வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.

இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது.

அந்தவகையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் இசை திறமை மூலம் பக்தியின் உச்சத்திற்கு அனைவரையும் கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்த விறு விறுப்பு ப்ரோமோ வெளியாகி வைரலாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அத்துடன் முன்தாக வெளியான ப்ரோமோவில் பெண் போட்டியாளர் ஒருவர் பாடிய பக்தி பாடலுக்கு எழுந்து நின்று சக போட்டியாளர் சாமியாடியுள்ளார்.

மேலும் இது அரங்கத்தினை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல்கள் - மிரள வைத்த போட்டியாளர்கள் சரிகமப நிகழ்ச்சிக்கான இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி பக்தி வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது.அந்தவகையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் இசை திறமை மூலம் பக்தியின் உச்சத்திற்கு அனைவரையும் கொண்டு சென்று விட்டனர்.இது குறித்த விறு விறுப்பு ப்ரோமோ வெளியாகி வைரலாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.அத்துடன் முன்தாக வெளியான ப்ரோமோவில் பெண் போட்டியாளர் ஒருவர் பாடிய பக்தி பாடலுக்கு எழுந்து நின்று சக போட்டியாளர் சாமியாடியுள்ளார்.மேலும் இது அரங்கத்தினை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now