• Mar 05 2025

இந்த ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா

Chithra / Mar 4th 2025, 3:18 pm
image

2023/2024 ஆண்டுகளுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா 2023/2024 ஆண்டுகளுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement