• Nov 25 2024

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை!

Tharmini / Oct 14th 2024, 12:28 pm
image

W. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 350 போடி ரூபா வெட் வரியினை செலுத்தாமை காரணமாக  இச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை W. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 350 போடி ரூபா வெட் வரியினை செலுத்தாமை காரணமாக  இச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement