• Apr 09 2025

ஹயஸ் வானை மோதித்தள்ளிய புகையிரதம் - மூவர் படுகாயம்..!! யாழ்.இணுவில் பகுதியில் பரபரப்பு.!!

Tamil nila / Feb 14th 2024, 7:42 pm
image

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சற்றுமுன்னர் ஹயஸ் வாகனத்தை புகையிரதம் மோதித்தள்ளியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்,

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

வாகனத்தில் சென்ற மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹயஸ் வானை மோதித்தள்ளிய புகையிரதம் - மூவர் படுகாயம். யாழ்.இணுவில் பகுதியில் பரபரப்பு. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சற்றுமுன்னர் ஹயஸ் வாகனத்தை புகையிரதம் மோதித்தள்ளியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்,அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தில் சென்ற மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement