• Sep 17 2024

மூன்று ஆட்சேபனைகள் நிராகரிப்பு! தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Chithra / Aug 15th 2024, 12:16 pm
image

Advertisement


 

2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் காலை 9 மணிக்கு தொடங்கிய வேட்புமனுக்கள் 11 மணிக்கு அளவில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று ஆட்சேபனைகள் நிராகரிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு  2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அத்துடன் காலை 9 மணிக்கு தொடங்கிய வேட்புமனுக்கள் 11 மணிக்கு அளவில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement