மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மது உற்பத்தியாளர்கள் குறித்த நிலுவைத் தொகையினை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் செலுத்துமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திணைக்களத்தின் கூற்றுப்படி, சுமார் 10 நிறுவனங்கள் 8.5 பில்லியன் ரூபா வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்; மதுவரித் திணைக்களம் அறிவிப்பு மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மது உற்பத்தியாளர்கள் குறித்த நிலுவைத் தொகையினை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் செலுத்துமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.திணைக்களத்தின் கூற்றுப்படி, சுமார் 10 நிறுவனங்கள் 8.5 பில்லியன் ரூபா வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.இந்த காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.